![]() BizSMEPrint | அடிப்படைத்தகுதி
நிதி நோக்கம் மூலதனம் மற்றும் / அல்லது சம்பாதித்த சொத்துக்கள் உத்தரவாதக் கவர் உத்தரவாதக் கவர் 100% அமைக்கப்பட்டுள்ளது. நிதி வரம்பு குறைந்தபட்சம்: RM 50,000 அதிகப்பட்சம்: RM 500,000 அதிகார ஒப்பந்தக் காலம் கடனுதவி அதிகபட்ச ஏழு (7) ஆண்டுகள் வரை ஆகும் மற்றும் வழங்கப்படும் அனைத்து வசதிகள் வருடாந்திர ஆய்வுக்குட்பட்டவை பங்கேற்கும் நிதியுதவியாளர் ஓசிபிசி வங்கி பெர்ஹாட் கடன் வசதி வகைகள் தவணைக் கடன் மற்றும் மிகைப்பற்று நிதி விகிதங்கள் வட்டி விகிதம் ஓசிபிசி வங்கி பெர்ஹாட்டின் ‘பேஸ் லெண்டிங்’ விகிதம் +0% வருடத்திற்க்கு (பிஎல்ஆர் +0%) உத்தரவாத கட்டணம் குறைந்தபட்சம் 0.5% அதிகபட்சம் 5.75% வரை
புதிய உத்தரவாத கடித (எல்ஜி) – நிதி நிறுவனம் ‘எல்ஜி’க்காகக் கோரிக்கை விடுக்கும்போதுச் செலுத்தப்படும் . ஆண்டுவிழா ‘எல்ஜி’ – ‘எல்ஜி’ நிறைவு ஆண்டு தேதிக்கு முன் செலுத்த வேண்டும்
திருப்பித்தரும் உத்தரவாதக் கட்டணம் மாத அடிப்படையில் மதிப்பிடப்படும். பயன்படுத்தப்பட்டக் காலக்கட்டம் ரத்து/திருத்தம் செய்யப்பட்ட ‘எல்ஜி’ மாதம்/ஆண்டுவிழாவிலிருந்துக்ந்து கணக்கிடப்படுகிறது. இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம். சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்: வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta |
Dear Valued Customers,
With effect from 1st January 2017, CGC’s Product Names will be renamed as follows:-
| No. | Existing Product Names | Revised Product Names |
| 1. | Credit Enhancer | BizJamin |
| 2. | Credit Enhancer-i | BizJamin-i |
| 3. | Enhancer Bumi | BizJamin Bumi |
| 4. | Enhancer Bumi-i | BizJamin Bumi-i |
| 5. | Enhancer Excel | BizMaju |
| 6. | Special Assistance Scheme-i | BizBina-i |
Thank you.
