Flexi Guarantee திட்டம் (FGS)

Print

குறிக்கோள்

சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 2 (FSMI 2), மற்றும் புதிய தொழில்முனைவோர் நிதியம் 2 (NEF 2) ஆகியவைகளுக்கு ஃப்ளெக்ஸ் உறுதி திட்டத்தின் ( FGS ) கீழ் கடன் உத்தரவாதம் அளிக்கிறது.

மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ( SMIs ) கடன் எளிதாக பெறுவதற்குவடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய பண்பு

ஃப்ளெக்ஸ் உறுதி திட்டத்தின் ( FGS ) முக்கிய பண்புகள்;

  • 80% – 30% வரையிலான உத்தரவாதம் பங்கு பெறும் நிதி நிறுவனங்களுக்கு இருத்தல் அவசியம்.
  • ஆண்டு உத்தரவாதம் கட்டணம் , உத்தரவாதம் வழங்கப்பட்டு மற்றும் முன்கூட்டியே செலுத்த வேண்டிய அடிப்படையில் கணிப்பிட்டுள்ளது. பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் கட்டணத்தை ஏற்க வேண்டும்.
  • பாதுகாப்பற்ற பகுதி – ஒரு வருடத்திற்கு 0.8% முதல் 2.15% வரையாகும்.
  • பாதுகாக்கப்பட்ட பகுதி – ஒரு வருடத்திற்கு 0.5% முதல் 1.85 % வரையாகும்.

i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல்.

  • புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய   உத்தரவாத கடிதம்(LG)  மீது செலுத்த வேண்டும்.
  • ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.

ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்

  • மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக்  கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல்  உத்தரவாத நிறைவு நாள் வரை    பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.
  • 2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.

விண்ணப்பிற்கும் முறைகள்

கடன் விண்ணப்பம் எல்லாம்  பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் மூலம் செய்யப்படலாம்  . பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் சாதாரணமான கவன அடிப்படையில் அநுமதி தருகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 2 (FSMI 2)

கடன் நோக்கம்

  • உற்பத்தித் திறன் விரிவாக்கம்
  • மூலதனம்; அல்லது இரண்டும்

இவற்றுக்கு கடன் பயன்படுத்த முடியாது,

  • பங்குகள் வாங்குதல்
  • இருக்கும் கடன் வசதிக்கு மறு நிதியுதவி பெறுதல்
  • முதலீட்டு நோக்கத்திற்காக நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குதல்

தகுதி வரையறைகள்

  • பங்குதாரர்கள்  நிதி RM2.0 மில்லியன் மிகாமல் இருத்தல்.
  • 1965 நிறுவனங்கள் சட்டம், 1993 கூட்டுறவு சங்கங்களின்  நடவடிக்கை, 1966 சங்கங்கள் சட்டம், மலேசியாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் வர்த்தக பதிவாளர் கீழ் பதிவு பெற்ற தொழில் முனைவோர் அல்லது வேறு எந்த அதிகார இயக்கங்கள் கீழ் மலேசிய சொந்தமான நிறுவனங்கள் (குறைந்தது 51%) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES) உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க)
  • வணிக கிளைகள்  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

தகுதியான துறைகள்- பணம் பரிமாற்றம் நடவடிக்கை தவிர அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் ஈடுபடலாம்.
அதிகபட்ச கடன் விகிதம் – ஒரு வருடத்திற்கு 4.0% முதல் 6.0% வரையாகும்.
அதிகபட்ச தவணை காலம் – 5 ஆண்டுகள்
குறைந்தபட்ச நிதி – RM50,000
அதிகபட்ச நிதி- RM5.0 மில்லியன்

பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள்

1. அனைத்து வணிக வங்கிகள்
2. இஸ்லாமிய வங்கிகள்
3. வியாபார வங்கி
4. மலேசிய தொழில் மேம்பாட்டு நிதி நிறுவனம் (Malaysian Industrial Development Finance Bhd)
5. மலேசிய விவசாய வங்கி (Bank Pertanian Malaysia)
6. சபா அபிவிருத்தி வங்கி (Sabah Development Bank Bhd)

சி.ஐி.சி-யின் உத்தரவாத தகுதி பெற்றள்ள பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள்

  • அனைத்து வணிக வங்கிகள்
  • அனைத்து நிதி நிறுவனங்கள்
  • வியாபார வங்கி

புதிய தொழில்முனைவோர் நிதியம் 2 (NEF 2)

கடன் நோக்கம்

  • உற்பத்தித் திறன் விரிவாக்கம்
  • மூலதனம்; அல்லது இரண்டும்

இவற்றுக்கு கடன் பயன்படுத்த முடியாது,

  • பங்குகள் வாங்குதல்
  • இருக்கும் கடன் வசதிக்கு மறு நிதியுதவி பெறுதல்

தகுதி வரையறைகள்

  • பங்குதாரர்கள்  நிதி RM2.0 மில்லியன் மிகாமல் இருத்தல்.
  • 1965 நிறுவனங்கள் சட்டம், 1993 கூட்டுறவு சங்கங்களின்  நடவடிக்கை , 1966 சங்கங்கள் சட்டம், மலேசியாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் வர்த்தக பதிவாளர் கீழ் பதிவு பெற்ற தொழில் முனைவோர் அல்லது வேறு எந்த அதிகார இயக்கங்கள் கீழ் முழுமையான சொந்தமான முஸ்லீம் நிறுவனங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES) உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க)
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பூமிபுத்ரா நிறுவனங்கள் , குறைந்தது 70% பூமிபுத்ரா பங்குகள் மற்றும் மேலாண்மை கட்டுப்பாட்டு விற்பனை வளர்ச்சி திட்டமான தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் திட்டத்தின் கீழ் பங்கேற்கும்.

தகுதியான துறைகள்- அனைத்து பொருளாதாரத் துறைகள்
அதிகபட்ச கடன் விகிதம் – ஒரு வருடத்திற்கு 4.0% முதல் 6.0% வரையாகும்.
அதிகபட்ச தவணை காலம் – 5 ஆண்டுகள்
குறைந்தபட்ச நிதி – RM50,000
அதிகபட்ச நிதி- RM5.0 மில்லியன்

பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள்

1. அனைத்து வணிக வங்கிகள்
2. இஸ்லாமிய வங்கிகள்
3. வியாபார வங்கி
4. மலேசிய தொழில் மேம்பாட்டு நிதி நிறுவனம் (Malaysian Industrial Development Finance Bhd)
5. மலேசிய விவசாய வங்கி (Bank Pertanian Malaysia)
6. சபா அபிவிருத்தி வங்கி (Sabah Development Bank Bhd)

சி.ஐி.சி-யின் உத்தரவாத தகுதி பெற்றள்ள பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள்

  • அனைத்து வணிக வங்கிகள்
  • அனைத்து நிதி நிறுவனங்கள்
  • வியாபார வங்கி
  • மலேசிய  தொழில் மேம்பாட்டு நிதி நிறுவனம் (Malaysian Industrial Development Finance Bhd)

இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம்.

    உங்கள் பெயர்:

    மின்னஞ்சல்:

    தொடர்பு எண்:

    விபரங்கள்:

    சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம்.

    சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்:

    வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta
    சி.ஜி.சி-யின் கிளைகள் - https://www.cgc.com.my/cgc-branches/?lang=ta