தகுதி வரையறைகள்
- 21-வது முதல் 58-வது வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- சிறிய மற்றும் நடுதர வியாபரம் தேசிய வியாபார அபிவிருத்தி கவுன்சில் ( NSDC ) கீழ் வரையறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல்.( குறைந்தபட்சம் 51% பங்கை வைத்திருத்தல். )
- வணிகம் குறைந்தது ஒரு உள்ளூர் அதிகார உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- வணிகம் 3 ஆண்டுகள் குறைவான உரிமம் அல்லது நடவடிக்கைகளில் இருந்திருக்க வேண்டும்.
கடன் தொகை
- குறைந்தபட்சம்- RM50,000
- அதிகபட்சம் – RM300,000
* ஒவ்வொரு வாடிக்கையாளர் தகுதியை பொறுத்தது.
கடன் வசதிகள்
- தவணைக் கடன் மட்டும்( Term Financing only)
* மூலதனம் மற்றும் / அல்லது சொத்து வாங்கும் நோக்கம்.
கடன் மதிப்பீடு
- குறைந்தபட்சம்- BFR : + 0.30%
- அதிகபட்சம் – BFR : + 1.65 %
* BFR இன்று நிலவுகின்ற மேபேங்க் இஸ்லாமிய BFR அடிப்படையின் மாற்றங்களுக்கு உட்பட்டது
கால தவனை
- அதிகபட்சம் ஏழு (7) ஆண்டுகள்
விண்ணப்ப நடைமுறைகள்
- விண்ணப்ப படிவத்தை அனைத்து சி.ஐி.சி கிளைகளில் கிடைக்கும் அல்லது விண்ணப்பப் படிவம் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
- அனைத்து ஆதரவு ஆவணங்களுடன் முழு விண்ணப்ப படிவத்தை சி.ஐி.சி கிளைகளில் சமர்ப்பிக்க முடியும்.
* நிதி கிடைக்கும் தருவாயைப் பொருத்து
