Franchise Financing திட்டம் (FFS)
தகுதி வரையறைகள் மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாகவும் பங்குதாரர்கள் நிதி அல்லது சொத்து மதிப்பு RM1.5 மில்லியனுக்கு அதிகமாகவும் இருக்க கூடாது. பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES) உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க) கடன் பெறுபவரின் மொத்த கடன் வசதிகள் RM7.5 மில்லியன் மிகாமல் இருக்க வேண்டும்….
