Direct Access Guarantee திட்டம் Start Up (DAGS Start Up)
தகுதி வரையறைகள் பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க) மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருப்பதோடு, 1965- ஆம் நிறுவனங்கள் சட்டம் கீழ் தனியுரிமை அல்லது கூட்டு நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒரு (1) ஆண்டு மட்டும் அல்லது குறைவாக செயற்பாட்டில் இருந்திருக்க…
