BizMula-i

BizMula-i

தகுதி வரையறைகள் 21-வது முதல் 58-வது வயது வரை விண்ணப்பிக்கலாம். சிறிய மற்றும் நடுதர வியாபரம் தேசிய வியாபார அபிவிருத்தி கவுன்சில் ( NSDC ) கீழ் வரையறைக்கப்பட்டிருக்க வேண்டும். மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல்.( குறைந்தபட்சம் 51% பங்கை வைத்திருத்தல். ) வணிகம் குறைந்தது ஒரு உள்ளூர் அதிகார உரிமம்…