BizSME
அடிப்படைத்தகுதி மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மலேசியரால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும்ச சொந்தமான வானிபம் (குறைந்தபட்சம் 51% பங்குமுதலீடு); நிறுவனத்தின் முழு நேர ஊழியர்கள் அல்லது வருடாந்திர விற்பனை விற்றுமுதல் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர வரையறைகள் அமைந்திருக்க வேண்டும். நிறுவனம் முறையான வணிக நிறுவனமாக,தனியுரிமை , கூட்டாண்மை அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக இருக்க…
